Madhavan Magimai – Bharatha Natyam – Let us all go

Dear friends / அன்பு நண்பர்களே,
கொடுக்கிற தெய்வம் கூரையை பொத்துக்கொண்டு கொடுக்குமாம்.
It hasn’t even been one week since I enjoyed CineMusiq 2012. ஹரிணியின் “காத்தோட தூத்தல போல”
இன்னும் காதில் ரீங்காரம் செய்து கொண்டிருக்கிறது. அதற்குள் என் மனமும், கண்ணும், காதும்
அடுத்து என்ன என்று கேட்க ஆரம்பித்து விட்டன.
Arts, in any form, is as addictive as any other pleasure we indulge in. As soon as I started having music and dance related withdrawal symptoms, I received an email about another wonderful event, “Maadhava Mahima” by Vasantha Krishnan of Nrithyalaya (Montreal) from our sister organization SICA.
I always shared with you something I enjoyed after the fact. This time I thought I shouldn’t be so selfish. I want to talk / write about something that is going to happen in the near future so that we all can enjoy it together. I am sorry, but you still have to buy your own ticket, since I haven’t won my 6/49 yet.
But I am close though. I figured out the first number, just 5 more to go. When that happens we are all going to FETNA 2013 in Toronto. For now, on 22nd September let us all meet in Carleton U’s Kailash Mital Hall for another round of superb Indian Classical event with live orchestra.
மாதவனின் மகிமை பற்றி வேங்கட கவியின் பாட்டுக்களோடு வசந்தா கிருஷ்ணனின் நாட்டியக் குழுவினர்
ஆட்டவா ரசிகர்களின் மாலையை ஒரு மயக்கும் மாலையாக மாற்ற வருகின்றனர்.
நிகழ்ச்சியைப் பற்றி எனக்கு முழு விபரம் தெரியாது – ஆனால் என் கற்பனையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
இரவில் பிறந்தவனின் புகழை மாலையில் பாடி, ஆட வருகின்றனர்.
விஷமக்காரனின் விளையாட்டுகளை நமக்கு விளக்கிச் சொல்ல வருகிறார்கள்.
கருமை நிறக் கண்ணனின் காவியத்தை கலை நயத்துடன் ஆட வருகிறார்கள்.
காளிங்கனின் கொட்டத்தை அடக்கிய கிருஷ்ணனின் கிருபையை காண்பிக்க வருகிறார்கள்.
அலைபாயுதே பாடி நம் மனங்களை அலைபாய வைப்பார்கள் என நினைக்கிறன்.
அஷ்டமியில் பிறந்தவனை சப்தமியில் நமக்கு மறு அறிமுகம் செய்து வைக்கப் போகிறார்கள்.
கீதையைச் சொன்னவனின் கதையை கண்ணும், கரமும், கால் சதங்கையும் கதைக்கப் போகின்றன.
யாதவ குலம் வளர்த்த மாதவனின் கதை கேட்போம் வாருங்கள்.
யசோதையின் மகனைப் பார்ப்போம் வாருங்கள்.
மண்ணை உண்டவன் வெண்ணை திருடியவன் நம் உள்ளத்தையும் திருடுவான் என நினைக்கிறன்.
எனவே, மாதவன் மகிமை பார்த்து, கேட்டு ரசிக்க உங்கள் அனைவரையும்

அன்புடன் அழைக்கும் ஆனந்த். (முருகானந்தன்)

Advertisements

About muruganandan

Born and brought up in India, emigrated to Canada and trying to understand and enjoy the world I live in.

Posted on September 13, 2012, in Events. Bookmark the permalink. Leave a comment.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: