ஒரு நாள் மட்டும் அம்மா

வடஅமெரிக்கா முழுவதும் Flu. எங்கள் வீட்டிலும் Seasonal Flu. ஜென்மப் பகையோ, முன்விரோதமோ Fluவுக்கு என்னைப் பிடிக்கவில்லை, எனவே என்னைப் பிடிக்கவில்லை.

ஒரு நாள் மட்டும் அம்மாவாக இருக்க ஒரு வாய்ப்பு.

இன்று சமையலறை சாம்ராஜ்யம் என் கையில்.

அடிகனமான சட்டியை அடுப்பில் வைத்தேன்
எண்ணெய் கொஞ்சம் காய விட்டேன், சீரகத்தை சிவக்க வறுத்தேன்
வெங்காயத்தை வெட்டிப் போட்டேன், வெள்ளைப்பூண்டை தட்டிப்போட்டேன்
மிளகும் உப்பும் அளவாய்ப் போட்டேன்
தக்காளி தலை சீவி தாறுமாறா கசக்கிப்பிழிந்து
தாராளமாய் தள்ளிவிட்டேன்
ஏராளமாய் தண்ணி விட்டேன்
அடுப்பை நல்லா எரியவிட்டேன்
நான் செய்த சூப்பு நன்றாக கொதிக்கையிலே
பச்சைக் கொத்தமல்லி பிச்சி பிச்சி உள்ளே போட்டேன்

மணம் சுமக்கும் கோப்பைகளை என் மனம் சுமக்கும்
மனைவிக்கும் மகன்களுக்கும் முன்னே வைத்தேன்.

பத்தே நிமிடத்தில் அத்தனையும் காலி

ஒரு நாள்தான் அம்மா பதவி. உலகெங்குமுள்ள அம்மாக்கள் மாதிரி சமைக்க மட்டுமல்ல தனக்கு மீதமில்லை என்றாலும் ‘சும்மா’ இருக்க கற்றுக்கொண்டேன்

Advertisements

About muruganandan

Born and brought up in India, emigrated to Canada and trying to understand and enjoy the world I live in.

Posted on January 12, 2013, in Food. Bookmark the permalink. 1 Comment.

  1. It is very good now at least you have understood motherhood, courtesy, flu’s biased nature

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: