Get-together at Amutha-Devaraj home on 7th August 2010

Amutha – Devaraj family used to live right along the Ottawa river and we all had a wonderful evening at their place few years back. The fun part was the swimming pool and the best part was, of course, the food.

பல்லுக்கு பலம் சேர்த்த பக்கோடா
கர கர மொறு மொறு காரச் சேவு
உருளைக் கிழங்கு சிப்ஸ் உளுந்து வடை
சுடச் சுட சமூசா சுவையான தேங்காய் சட்னி

குடிக்க குளிர் பாணம் குளிக்க நீச்சக் குளம்
குழந்தைகளின் கும்மாளம் கூடி நின்றோர் குதூகலம்
குதித்து குளித்து களைத்து வந்தால்
ஆஹா காத்திருக்கு அமுதா வீட்டு நளபாகம்
சன்னமான அரிசிச் சோறு சேர்த்தடிக்க சிக்கன் குருமா
செட்டிநாட்டு ஆட்டுக்கறி சுருட்டி தள்ள சுடு ரொட்டி
ஆடு கோழி பிடிக்கலையா அருமையான இறால் கறி
அசைவர்களுக்கு சூப்பு சைவர்களுக்கு ரசம்
இதுமட்டுமா? காய்கறி கூட்டு கலக்கலான சாம்பார்
 அனைத்துக்கும் மேலாக மேங்கோ மூஸ்
அதுவும் போதாதென்று நெய் மிதக்கும் பாயசம்
படி ஏறி மேலே போய் இருக்கயிலே அமர்ந்த பின்னே
இன்னொன்று வந்ததையா – இனிப்பான டீ
நன்றி நன்றி அனைவருக்கும் நன்றி
அடுத்த பார்ட்டி எப்ப என்று ஆவலுடன் காத்திருக்கும்
ஆனந்த்
Advertisements

About muruganandan

Born and brought up in India, emigrated to Canada and trying to understand and enjoy the world I live in.

Posted on April 25, 2013, in Food. Bookmark the permalink. 1 Comment.

  1. ஆஹா ! எனக்கொரு இப்படியும் ஒரு கடோத்கஜ, அண்ணனா ?,,,எத்தனை சுவையோ ?,,அத்தனையும் தின்று பார்க்க வேண்டுமென்கிற,,,மனவோட்டத்தினை எழுத்தினில் வஞ்சனையின்றி கொட்டுகிற,,,அண்ணா ! வாழ்க வளமுடன் ! அப்படியே கொஞ்சம் ஒம வாட்டரையும் சேர்த்துக் கொள்ளுங்கள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: