Let us try Paleo Diet

பேலியோ பயணம் ….. இதுவரை,,,,

எடுப்பதோ புது முயற்சி, கருத்தில் கொள்ளல் வேண்டும் இரு குறள்நெறி,

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு,

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு

நட்பு, காதல் போல உணவுக்கட்டுப்பாடும் தொடங்குவது எளிது, தொடர்வது கடினம். உண்பவருக்கு மட்டுமல்ல, உணவு சமைப்பவருக்கும் பெரிய வாழ்வியல் மாற்றம்.

சமையல் மாறியது, சமையல் முறை மாறியது சமையல் அறை மாறியது, பலசரக்குப் பட்டியல் மாறியது, அங்காடி மாறியது, உணவுப்பொருட்கள் வைக்கும் பொருளறை மாறியது, உணவு மாறியது, உணவின் சுவையும் மாறியது,,,,,வாழ்க்கையே திசை மாறியது, மாறுகிறது – சரியான திசைக்கு,,,என்று உள்மனம் சொல்கிறது. உடல் என்ன சொல்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

வாரநாட்கள் வெளிஊரில், வாரஇறுதி வீட்டில், பலமணிநேரம் வானில்.
தடைகள் பல, சங்கடங்கள் சில, சறுக்கல்கள், சமாளிப்புகள் இடையில்.

ஆனால் இலக்கு ஒன்று, உங்களுக்கும், எனக்கும் – ஆரோக்கியம் & நல்வாழ்வு
நோய்நொடி இல்லா சுகவாழ்வு.

 

For some of the dished I tried visit this link >>>

அன்புடன் முருகானந்தன்.
May 1, 2016

Advertisements

About muruganandan

Born and brought up in India, emigrated to Canada and trying to understand and enjoy the world I live in.

Posted on May 13, 2016, in Food. Bookmark the permalink. Leave a comment.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: