Cauliflower Egg Uppuma (Egg optional)

உணவின் பெயர் – பூங்கோசு முட்டை உப்புமா

தேவை – பூங்கோசு (காலிபிளவர்) துருவியது – இரண்டு கோப்பை
முட்டை – இரண்டு அல்லது மூன்று
பொடியாக நறுக்கிய வெங்காயம் – ஒன்று
நீளமாக வகுந்த பச்சை மிளகாய் – நான்கு
துருவிய காரட் – பாதி
சின்னத் துண்டுகளாக வெட்டிய மஞ்சள் குடைமிளகாய் – பாதி
செதுக்கிய இஞ்சி – கொஞ்சம் (Julian cuts)
கடுகு, உளுந்தம் பருப்பு, கருவேப்பிலை – தாளிக்க
உப்பு, எலுமிச்சை சாறு – சுவைக்காக
செய்முறை – பூங்கோசை தண்டு நீக்கி, வெந்நீரில் ஐந்து நிமிடம் ஊறவைத்து, வடிகட்டி, துருவிக்கொள்ளவும். I used food processor and pulsed it. பிறகு மைக்ரோவேவ் அவனில் ஒரு நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.
சட்டி காய்ந்தவுடன் வெண்ணை அல்லது ஆலிவ் எண்ணெய் விட்டு, கடுகு, உ.பருப்பு, ப.மிளகாய்,  கருவேப்பிலை போட்டு தாளித்து, பின், வெங்காயம், காரட், குடை மிளகாய், இஞ்சி, உப்பு போட்டு வதக்கி, முட்டைகளை உடைத்து ஊற்றி, கிளறி, பிறகு பூங்கோசை போட்டு, நன்றாக பிரட்டி,  இறக்குமுன், கொஞ்சம் எலுமிச்சைச் சாறு தெளித்து இறக்கவும். ரொம்ப நேரம் வேக வைக்க வேண்டாம். Do not over cook. As you already know, most of these items can be eaten raw. Enjoy with sparkling water or club soda.

muruganandan

 

Advertisements

About muruganandan

Born and brought up in India, emigrated to Canada and trying to understand and enjoy the world I live in.

Posted on November 13, 2016, in Food, Health and tagged , , . Bookmark the permalink. 1 Comment.

  1. P.K.Rajasekaran

    Thank you Mr.Muruganandan for including me in your group.(recommended by my Sil Jeyakumar od Boston.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: