Category Archives: Naanum en manaiviyum

Amma Vs Wife

அம்மா சொன்னார்கள் – பார் புகழும் ஆளாக வேண்டும் என்று
மனைவி சொல்கிறாள் அங்கு போகவே போகாதே என்று
பிறகு எப்படி நான் Bar புகழும் ஆளாவேன் ??

Advertisements